Header Menu

What Is A Blog and How to Make Money Blogging in Tamil ?


வலைப்பதிவு (Blog) என்றால் என்ன என்று புரியாத இன்னும் பலர் இருக்கிறார்கள். வலைப்பதிவு என்றால் என்ன என்பதையும், இதே போன்ற வேறு சில கேள்விகளுடன் ஒரு வலைப்பதிவை எவ்வாறு உருவாக்க முடியும் என்பதையும் அறிய அனைவருக்கும் உரிமை உண்டு என்று நான் நினைக்கிறேன். எனவே, வலைப்பதிவைப் பற்றி  நண்பர்கள், ஊடகம் அல்லது வேறு எங்கிருந்தோ  கேள்விப்பட்டவர்களுக்கு, பெரும்பாலான மக்களின் மனதில் நான்கு முக்கியமான கேள்விகளுக்கான கேள்விகள் தோன்றும் 





அந்த கேள்விகளும் அதற்கான பதிலும் இங்கே காணலாம் !

1. What is a Blog? - வலைப்பதிவு என்றால் என்ன?
2.What is Blogger or Wordpress? பிளாகர் அல்லது வேர்ட்பிரஸ் என்றால் என்ன?
3. How do I create a Blog? வலைப்பதிவை எவ்வாறு உருவாக்குவது?
4.How to earn money from Blog? எவ்வாறு வலைத்தளம் மூலம் பணம் சம்பாரிப்பது ?

What is a Blog? - வலைப்பதிவு என்றால் என்ன?

வலைப்பதிவு (Blog) துவங்கணும் னு நினைக்கும் பொது எல்லாருக்கு வர முதல் கேள்வி வலைப்பதிவு(Blog) கும் வலைத்தளத்திற்கும் (Website) என்ன வித்தியாசம்நீங்கள் ஒரு வலைப்பதிவு தொடங்க ஆசைப்படுகிறீர்கள் என்றால் முதலில் இவற்றின் விதியசம் அறிந்துகொள்வது அவசியம் . இந்த பதிவு உங்கள் இலக்குகளை அடைய உதவும்.

வலைப்பதிவு(Blog) என்பது ஒரு வகை வலைத்தளமாகும்(Webite), இங்கு  உள்ளடக்கம் தலைகீழ்ளாக வரிசைப்படி வழங்கப்படுகிறது (புதிய உள்ளடக்கம் முதலில் தோன்றும்). வலைப்பதிவு உள்ளடக்கம் பெரும்பாலும் உள்ளீடுகள் அல்லதுவலைப்பதிவு இடுகைகள் (Blog Post)என்று குறிப்பிடப்படுகிறது.

What is Blogger or Wordpress? பிளாகர் அல்லது வேர்ட்பிரஸ் என்றால் என்ன?

பிளாகர் Blogger என்பது ஒரு எளிய சேவையாகும், இது ஒரு வலைப்பதிவை உருவாக்கி உடனடியாக ஆன்லைனில் வெளியிட உதவுகிறதுஇது கூகுள் நிறுவனத்தின் சேவையாகும் இது முற்றிக்கும் எளிமையானது மற்றும் இஅவசமானது . முதன் முதலாத ப்லோக் ஆரம்பிக்கணும் நினைக்கிறவங்க பிளாக்கர் பயன்படுத்துவது சிறந்து . ஏனென்றால் இது முற்றிலும் இலவம் இது பயன்படுத்துவதற்கு Coding  தெரிஞ்சுக்க வேண்டிய அவசியம் இல்லை
பொழுது பூக்க அல்லது பகுதி நேரம் ப்லோக் பயன்படுத்துபவர்களுக்கு இது போதுமானது . பெரிய அளவில் தேவை படுபவர்களுக்கு Wordpress சிறந்தது.

மேலும் Wordpress கும் Blogger கும் உள்ள வித்தியாசத்தை அறிய ந்த போஸ்ட் படித்து பார்க்கவும் What is difference between Wordpress and Blogger?

How do I create a Blog? வலைப்பதிவை எவ்வாறு உருவாக்குவது?

ஒரு வலைப்பதிவைத் தொடங்குவது அல்லது உங்கள் இருக்கும் தளத்தில் ஒரு வலைப்பதிவைச் சேர்ப்பது மிகவும் எளிதானது மற்றும் மலிவானது. இன்னும் சொல்லப்போனால் இலவசமானதுவும் கூட  

ஒரு வலைப்பதிவை உருவாக்க நீங்கள் தேர்வுசெய்யக்கூடிய பல தரமான பிளாக்கிங் ஹோஸ்டிங் உள்ளன, ஆனால் அவற்றில் இலவசமானது மற்றும் எளிமையானது பிரபலமானது  பிளாகர்.

நான் இந்த பிளாக்கர் ஒரு பைசா கூட செலவு பண்ணமைதான் உருவாக்கிருக்கேன் . எப்படி னு நினைக்கிறீங்களா ? நீங்களும் உருவாக்கும் னு ஆசை படுறீங்களாஅப்போ இதமூலச படிங்க உங்களுக்கு அனைத்தும் புரிந்துவிடும் .  Create a Free Blog in Blogger.


How to earn money from Blog? எவ்வாறு வலைத்தளம் மூலம் பணம் சம்பாரிப்பது ?

பிளாக்கிங் இல் எவ்வாறு பணம் சம்பாதிக்க வேண்டும் என்று அனைவரும் அறிந்துகொள்ள மியாகவும் ஆரவாகம இருப்பார்கள் எனவே நான் இங்கு அதை பற்றி முழுமையாக பதிவு செய்கிறேன்

பிளாக்கர் தினமும் போஸ்ட் போட்டுக்கொண்டே இருக்கவேணும் பிறகு  நிறைய வாசகர்களை பெற வேண்டும் சிறந்த எழுத்து மற்றும் செய்திகள் பதிவு செய்வதன்  மூலமே அதிக வாசகர்களை பெற முடியும் அதன் பின் பணமாக்குதலை ஆரம்பிக்க வேண்டும் Adsense உதவியுடன் Adsnse மட்டுமே அதிக வருமானம் தேடி தரும்


மேலும் சரியாக இதை கிளிக் செய்து அறிந்துகொள்ள வேண்டும் How to get approval from Google Adsense?


Help your friend, share job now!

We suggest you to keep following our Website for latest Job notification. We wish you all the best for your exam!

Similar Jobs

There is no other posts in this category.

Post a comment