Header Menu

How To Create A Blog On Blogger in Tamil ?


நீங்க Blog எப்படி Create பண்றதுனு தேடிட்டு இருக்கீங்களா அப்போ Correct ஆனா இடத்துக்கு தான் வந்துருக்கீங்க !

பெரும்பாலானோர் Google Blogger தான் தன்னோடைய முதல் Blog Create பன்னிருப்பாங்க ஏன் அப்டினா!  இதான் Easy மற்றும் செலவு இல்லாதது. இந்த Google Blogger உங்க Control தான் எலாம் இருக்கும் மத்த Platform அப்டி இல்லை  நீங்க உங்களுக்கு ஏத்த மாதிரிற் மாற்றம் பண்ணிக்கலாம். கூகுளை பிளாக்கர் ஒரு மேஜிங் platform ஆஹ் இருக்கு. நானும் இந்த Blogger Platfrom தான் பயன்படுத்திகிட்டு இருக்கேன்

நீங்க Blogger Account Create பண்ணனும்னா உங்களுக்கு முதல்ல ஒரு Gmail Account இருக்கனும்.


Creating A Google/Gmail Account - Google / Gmail கணக்கை உருவாக்குதல் 

முதல்ல Blogger ஒரு Google இன் தயாரிப்பு தான் னு நீங்க தெரிஞ்சுக்கணும் அது நாலா தான் நாம Blogger Create பண்றதுக்கு Google Account தேவைபடுது

நீங்கள் இங்கே கொடுக்கப்பட்டு Link மூலம் Google Account Create பண்ணிக்கலாம்



Google Account Create
பண்ணது மூலம் நீங்க Google ன்  எல்லா Apps பயன்படுத்தலாம் குறிப்பாக  Drive ,Gmail, Blogger இன்னும் நிறைய Apps பயன்படுத்த  முடியும் .

மேல குடுக்கப்பட்டுள்ள Link இல் சென்று தேவையான அனைத்தையும் பிள்ள பண்ணி Google Account Create பண்ணலாம் இது எலாம் பண்றதுக்கு ஒரு 5 நிமிடம் கூட ஆகாது நீங்க ஏற்கனவே கூகுளை வைத்திருந்தால் நீந்த திரும்பவும் ச்றேஅடே பண்ண அவசியம் இல்லை 

இப்பொழுது நீங்க Blogger Account ன் உள்நுழைய  வேண்டும்,  கொடுக்கப்படும் இந்த Link இல் சென்று Sign in கிளிக் செய்ய வேண்டும் 

Creating your blog உங்கள் வலைப்பதிவை உருவாக்குதல் 





Help your friend, share job now!

We suggest you to keep following our Website for latest Job notification. We wish you all the best for your exam!

Similar Jobs

There is no other posts in this category.

Post a comment